" யாம் பெரிதும் வல்லோமேயென்று வலிமை சொல வேண்டாங் காண் எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது."
---
18/8/2020
இலக்கியச் சொல் வரிசை-7
ஔவையார் (தனிப்பாடல் )
வான்குருவி, சிலந்தி,தேனீ கரையான் எனும் உயிரினங்கள் அமைக்குங் கூடுகள் போல் செய்தல் எல்லோர்க்கும் எளிதல்ல.
யாம் பெரியவர் எனும் மமதையகற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் செயல் எளிதாய் முடிக்க வல்லார் எனக் கருதி வாழ்தல் நன்று.
No comments:
Post a Comment