Saturday, September 12, 2020

 " இளமையின் சிறந்த வளமையும் இல்லை‌."

காலத்தே பயிர் செய்து காப்போம் வாழ்வினை.


12/9/2020

---

இலக்கியச் சொல் வரிசை -5

நற்றிணை (126)

பாடியவர் அறியப்படவில்லை.

*



இளமையிற் கல்;

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்;

'நில்லாப் பொருட்பிணி' தள்ளிட வேண்டாம்

நிலைத்தன ஆக்கலை.


இளமையே வளமை.


காலங்களில் வசந்தமான இளமையைக் கவனமுடன் கடந்தால்

வாழும் நாள்வரை வற்றாது இனிமை.


கடக்க இருப்போர் கவனங்கொள்க;

கடந்து நிற்போர், கைலாகு தருக கடப்போர்க்கு.

No comments:

Post a Comment