20/9/2020
இலக்கியச் சொல் வரிசை-14.
ஐங்குறுநூறு. (5)
ஒரம்போகியார்
*
" பசியில்லாகுக பிணி சேண். நீங்குக"
நன்மைகள் வளர, மலர,
வீடும், நாடும்
பசியில்லாத,
பிணிகளற்ற
நலத்துடன் விளங்க வேண்டும் என்பது தமிழ் மரபின் பொது விழைவு.
பசியகல உழைப்பும், வளனும், இயைந்த பகிர்வும் சேர்த்து நிகழ்த்திப் , பிணிகள் அண்டாத நற்காப்பு சிறக்க நாமும் உதவுவோம்.
*
No comments:
Post a Comment