19 /9/2020
இலக்கியச் சொல் வரிசை-13
ஐங்குறுநூறு (2)
ஓரம்போகியார்.
*
"... கேண்மை
வழிவழிச் சிறக்க.."
நட்பென்பது
நெஞ்சில் நிலைப்பது;
நினைவினில் இனிப்பது;
நீள,அகல, ஆழ
அளவுகள் கடந்தது.
நட்பு ( கேண்மை)
நாள்தோறும் ( பயில்தொறும்),
காலந்தோறும்,
வளர்ந்து, சிறந்து இனிமை தரும்.
நலம் பெறுவோம்
நன் நட்பில்.
*
No comments:
Post a Comment