இலக்கியச் சொல் வரிசை-17
மலைபடுகடாம்.(38)
மலைபடுகடாம்.(38)
" அருள் நெறி திரியாது"
அமைப்போம் வாழ்வதனை.
'வாழ்வாங்கு வாழ்தலே' வாழ்வு.
முன்னோர் மரபின் முதன்மைகள் சிதையாது, 'அறம் பிறழா' வாழ்க்கை அமைத்துக் கொள்வதே அர்த்தப்படுத்தும் நம் வாழ்வை.
தொகுத்த நன்னெறிகள் யாவும் தொடர்ந்திட வாழ்வோம்.
*
No comments:
Post a Comment