பதில் என்னவாம்?
*
இந்திய அளவில் கல்லூரிகளை அதனதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்திய தர வரிசைப் பட்டியலை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது
இந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள முதல் (டாப்) 100 கல்லூரிகளின் பட்டியலில்,1967 முதல் திராவிடக் கட்சிகளே ஆண்டு வரும் தமிழ் நாட்டில் உள்ள 32 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் பல கல்லூரிகள் 1967க்குப்பின் நிறுவப்பட்டு வளர்ந்து நிற்பவை என்பது பெருமை கூட்டுவதாகும்.
அறிவது யாதெனில்,
நாட்டிலுள்ள உயர்தரமான கல்லூரிகளில் கிட்டத்தட்ட
மூன்றில் ஒருபங்கு (32/100.) தரமான கல்லூரிகள் தமிழகத்தில்!
.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள முதல் (டாப்) 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ள தமிழகக் கல்லூரிகளின் பெயர்கள்
தர வரிசை எண்களுடன் இதோ.
இது மாணவர்களுக்குப் பெரிதும் உதவக்கூடும்.
தரவரிசை - கல்லூரி
5 - மாநிலக் கல்லூரி - சென்னை
6 - லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
22 - தியாகராஜர் கல்லூரி - மதுரை
25 - PSG கலை & அறிவியல் கல்லூரி - கோவை
27 - ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி - நாகர்கோயில்
29 - ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி - கோவை
31 - செயின்ட் ஜோசப் கல்லூரி - திருச்சி
33 - Madras school of social work - Chennai
34 - அரசுக் கலைக் கல்லூரி,கோவை
38 - மகளிர் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
39 - பிஷப் ஹீப்பர் கல்லூரி - திருச்சி
41 - ராணி மேரி கல்லூரி - சென்னை
46 - எத்திராஜ் மகளிர் கல்லூரி - சென்னை
50 - செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி- பாளையங்கோட்டை
52 - லேடி டோக் கல்லூரி - மதுரை
53 - செந்தில்குமர நாடார் கல்லூரி - விருதுநகர்
54 - ஜமால் முகம்மது கல்லூரி - திருச்சி
58 - அய்யா நாடார் ஜானகியம்மாள் கல்லூரி - சிவகாசி
64 - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி- சென்னை
65 - ராமகிருஷ்ண மிஷன் கல்லூரி - கோவை
66 - ஹோலி கிராஸ் கல்லூரி - திருச்சி
68 - வ.உ.சி கல்லூரி - தூத்துக்குடி
70 - கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி - கோவை
74 - பாத்திமா கல்லூரி - மதுரை
78 - மகளிர் கிறிஸ்தவ கல்லூரி - நாகர்கோயில்
80 - அழகப்பா அரசு கலைக் கல்லூரி - காரைக்குடி
82. CMS கல்லூரி - கோவை
85 - NGP கலை அறிவியல் கல்லூரி - கோவை
87 - வேளாளர் மகளிர் கல்லூரி - ஈரோடு
90 - மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி - நாமக்கல்.
*
No comments:
Post a Comment