Thursday, September 24, 2020

 இலக்கியச் சொல் வரிசை-18
மலைபடுகடாம் ( வரி 54-55)


" கனிபொழி கானம் கிளையொடு உணீஇய
துணைபறை நிவக்கும் புள்ளினம்..."

கனிபொழி கானம்போலப்  'பயன் மரம்' (குறள் 216) நாமுமாவோம்.


பொழி மழையன்ன பழந்தொங்கு கானகத்து மரங்கள், நாளும் நற் கனிகள் ஈந்து பறவைக் கூட்டங்களுக்குப் 'பயன் மரங்களாய்' உயர்ந்து நிற்கின்றன.

செல்வத்துப் பயனே ஈதல்.
இயன்றது ஈதல் என்றும் சிறப்பு.

*

No comments:

Post a Comment