இலக்கியச் சொல் வரிசை- 11
குறுந்தொகை (2)
இறையனார்.
" பயிலியது கெழீஇய நட்பின்"
நலன்கள் நாமும் வளர்ப்போம்.
*
பெய்மழைக்கு முளைக்கும் காளான் அல்ல நட்பு.
காலங்காலமாய்த் தொடர்வதான உணர்வூறும் உள்ளத்து இணைப்பு அது.
பயில்தொறும் பலவாக விரியும் நூல் நயம் போல விரிவது நட்பு.
குன்றா நட்புக் கொள்ளும் மரபில்
கெழுதகை நட்புக்கிணை
எழுவது ஏதுமில்.
*
17/9/2020
No comments:
Post a Comment