"புணர்திரைக் கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல்..."
போல வாழ்க்கை கழிந்திடாது நிலையாவன செய்வோம்.
7/9/2020
*
இலக்கியச் சொல் வரிசை-2
நற்றிணை (88)
நல்லந்துவனார்.
*
'ஓயாதெழும் அலைகள் போர்த்த கடல் விளைக்கும் அமுதமான உப்பு, பெய் மழையால் கரைந்தழிதல் போல் அல்லாமல்' வாழ்க்கையில் நிலைபெறுபவன செய்வோம் என்பது
பதிவின் விழைவு.
( பாடலில் தலைவி, தலைவன் பிரிவால் உருகுவதற்குச் சொல்லப்பட்ட உவமை 'உப்பு மழையில் உருகுவது'.)
No comments:
Post a Comment