இலக்கியச் சொல் வரிசை-15
ஐங்குறுநூறு (7)
ஓரம்போகியார்.
"அறநனி சிறக்க அல்லது கெடுக"
அறமே தலை தமிழர்க்கு.
நீக்கமற அறமேம்பாடு எய்துவதே முந்தையோர் விழைவு.
நீக்கமற அறமேம்பாடு எய்துவதே முந்தையோர் விழைவு.
அறப் பயிர் வளர இடையூறாகும் களை அல்லவை.
ஆகவே, அல்லவை அகற்றப்படுதலவசியம்.
ஆகவே, அல்லவை அகற்றப்படுதலவசியம்.
நல்லறம் வளர அல்லவை யாவும் அகற்றுவோம் வாழ்வில்.
*
No comments:
Post a Comment