இலக்கியச் சொல் வரிசை-12
குறுந்தொகை (3)
தேவகுலத்தார்.
*
"நிலத்தினும் பெரிதே ;வானின் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே.... ...நட்பு"
உண்மையான நட்பு, ( எப்பாலோரோடு ஆயினும்) அளப்பரியதாக;
ஆழமானதாக, பரந்ததாகவே இருக்கும் என்பதே தமிழ் மரபின் நிலைப்பாடு.
நிலத்திற் பெரிது; வானிலும் உயர்வு; கடலினும் பரந்த அளவிலாதது எமது நட்பு எனும் பெருமிதம் மிளிரட்டும் என்றும்.
*
( பாடலில் தனது நட்பு தலைவனோடு எத்தகையது என்பதனைத் தலைவி பெருமை சொல்வதாக அமைப்பு.)
No comments:
Post a Comment