Wednesday, September 16, 2020



இலக்கியச் சொல் வரிசை- 10

நற்றிணை (134)

பாடலியற்றியார் அறியப்படவில்லை.

*

" இனிதின் இனிது தலைப்படும்."

*

தீயவை தீய பயக்கும்;

தீயவே பயக்கும்.

கரும்பைப் பிழிந்தாலும் 

சாறு இனிக்கும்.

இனியவை,  இனியவற்றிலிருந்தே கிடைக்கும்.

எளிய செய்தி.

ஏற்போம்.          

16/9/2020

No comments:

Post a Comment