கவிதைதான் குற்றம் -5
Censor ?
வாங்க..
... ... புள்ளிகளைத் தூவியே
நூலனுமதி பெற்றாச்சு.
கவிதையில் சேர்க்க விழைந்த சொற்களை இழக்க முடியாதே !
புள்ளி வைத்த இடங்களில் சேர்க்க வேண்டிய சொற்களை எல்லாம் பேனாவால் எழுதி உலவ விட்டு...
11.5 ஆண்டுகள் சிறை!
சம்பிரதாயக் கைகுலுக்க லுக்கு
99 கசையடித் தண்டனை!
Fateme Ekhtesari பட்டபாடு..
பாருங்கள்.
https://www.dinamani.com/editorial-articles/special-stories/2024/Nov/09/fateme-ekhtesari-iran-poet-gets-prison-for-poem
No comments:
Post a Comment