இலக்கியச் சொல் வரிசை- 21
மலைபடுகடாம் (79-80)
மலைபடுகடாம் (79-80)
" ...சொல்லிக்காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்கும்...ஒழுக்கமும்"
நல்லிதின் இயக்கும்...ஒழுக்கமும்"
தொடர்வோம்.
வல்லோர், நல்லோராயின்,
தம்மில் இளையோர், அவைகளில்
தமது கருத்துக்களைத் தெளிவுற முன்வைத்துப் பரப்பிட இயலாது நாணி அலமரும் நிலைகளைத் தவிர்க்கத்,
தமது கருத்துக்களைத் தெளிவுற முன்வைத்துப் பரப்பிட இயலாது நாணி அலமரும் நிலைகளைத் தவிர்க்கத்,
தாமே முன்வந்து, தம் திறத்தால், அவர்களது கருத்துப் பிழிவைத் தக்கவாறு மேம்படுத்தி விளக்கிக் குற்றமிலாது காட்டுவது இளையோரை மேலும் செம்மையுறச் செய்யும்; ' நல்லிதின் இயக்கும்'.
கொடி படர் கொழு கொம்புபோல- உதவிடக் கைலாகு கொடுக்கும் உயர்வொழுக்கமரபினைத் தொடர்வோம்.
*
No comments:
Post a Comment