இலக்கியச் சொல் வரிசை-19
ஐங்குறுநூறு
ஒரம்போகியார்.
ஐங்குறுநூறு
ஒரம்போகியார்.
" நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக."
'நன்மைகள் பெருகட்டும் நாட்டில்; அதே சமயம் அறவே இலாது தீதெலாம் வற்றட்டும்.'
முந்தையது பெருகினால் பின்னது தானே குறையும் என்று சோம்பியிராமல் தேடிக் களைய வேண்டும் தீமைகளை.
முந்தையோர் பெருவிழைவிதுவே.
அவ்வழியில்,
நன்மைகள் பெருக்குவோம் நாளும்;
தீயன யாவும் விலக்கு வோம் இணைந்து.
*
No comments:
Post a Comment